Map Graph

பிரம்மதேசம் (திருவண்ணாமலை)

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

பிரம்மதேசம் (Brahmadesam), தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு தாலுகாவில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும். பிரம்மதேசம், மாநில நெடுஞ்சாலை-05-இல் அமைந்துள்ளது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg